மேலும் அறிய
Carrot Cake: ஹெல்தியான மாலை நேர ஸ்நாக்ஸ்;கேரட் கேக் - ரெசிபி இதோ!
Carrot Cake:சுவையான கேரட் கேக் வீட்டிலேயே மிக எளிமையாக செய்யலாம்.
கேரட் கேக்
1/6

வால்நட்ஸை கொர கொரவென பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் கோதுமை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து, சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2/6

ஒரு பவுலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும்.
Published at : 02 Apr 2024 05:50 PM (IST)
மேலும் படிக்க





















