மேலும் அறிய
Brain Health : மூளையை மங்க செய்யும் மோசமான உணவுகள்!
Brain Health : சில உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
மனித மூளை
1/6

உங்கள் மூளையின் ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என பார்க்கலாம்..
2/6

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வதால் மூளையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம்.
Published at : 06 Dec 2023 05:00 PM (IST)
மேலும் படிக்க





















