மேலும் அறிய
குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது. அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
மரவள்ளிக்கிழங்கு
1/6

மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்து மிகுந்துள்ளது.
2/6

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி மெடபாலிசத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது மரவள்ளிக்கிழங்கு.
3/6

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் எளிதாக இருக்கும். மேலும் இது ரத்த சோகையை கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது
4/6

மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுவது தான் ஜவ்வரிசி. ஜவ்வரிசி கஞ்சி சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆற்றும் என நம்பப்படுகிறது
5/6

கருவுற்ற பெண்கள் இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்படாது என நம்பப்படுகிறது.
6/6

அதிக புரதம் மற்றும் வைட்டமின் கே இருப்பதால், தசை மற்றும் எலும்பு ஆரோக்கியம் மேம்பட உதவும்
Published at : 16 Dec 2023 03:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















