மேலும் அறிய
Tender Coconut Benefits : கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Tender Coconut Benefits : கோடை காலத்தில் இளநீர் குடிப்பதன் அவசியத்தை பற்றி பார்க்கலாம்.
இளநீர்
1/6

தேங்காய் நீரில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் கால்சியம் போன்ற இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இளநீர் குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள், தண்ணீருக்கு பதில் இளநீர் குடிப்பது நல்ல பலனளிக்கும்.
2/6

தேங்காய் நீர் மெக்னீசியத்தின் மூலக்கூறாகும். தேங்காய் நீரில் சர்க்கரை அளவும், கலோரியும் குறைவாக உள்ளதால் நீரழிவு நோயாளிகளும் இதனை தாராளமாக குடிக்கலாம்.
Published at : 01 May 2024 05:11 PM (IST)
மேலும் படிக்க





















