மேலும் அறிய
Chocolate ice cream recipe: கொளுத்தும் வெயிலுக்கு குளு குளு சாக்லேட் ஐஸ்க்ரீம்..ரெசிபி இதோ..
கொளுத்தும் வெயிலை சமாளிக்க இதோ இந்த சாக்லேட் ஐஸ்க்ரீமை வீட்டில் செய்து அசத்துங்கள்!
சாக்லேட் ஐஸ்கிரீம்
1/6

கோடை காலத்தின் இறுதி கட்டத்தை நெருங்கினாலும் வெயில் குறைந்தப் பாடில்லை. கொளுத்தும் வெயிலை சமாளிக்க இதோ இந்த சாக்லேட் ஐஸ்க்ரீமை வீட்டில் செய்து அசத்துங்கள்!
2/6

தேவையான பொருட்கள்: சாக்லேட் கனாஷ் செய்ய முழு கொழுப்புள்ள பால் - 1/4 கப், பிரெஷ் கிரீம் - 1/4 கப், செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் - 250 கிராம், கோகோ பவுடர் - 1 மேசைக்கரண்டி, சர்க்கரை - 4 மேசைக்கரண்டி, சாக்லேட் ஐஸ் கிரீம் செய்ய பிரெஷ் கிரீம் - 450 கிராம் சாக்லேட் கனாஷ்
Published at : 11 Jun 2023 02:25 PM (IST)
மேலும் படிக்க





















