மேலும் அறிய
Beat the heat:கோடை வெய்யிலை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? - டிப்ஸ்!
Beat the heat Summer Tips: கோடை வந்தாச்சு. வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம் என்பது பற்றிய பரிந்துரைகள்..

கோடை கால டிப்ஸ்
1/7

வெயில் காலம் வந்தாச்சு. ஆனால், அதனால் ஏற்படும் வெப்பம் அதிகரிப்பை சமாளிப்பது எல்லாருக்கும் சற்று சவாலானதுதான்.
2/7

உடல் வெப்பம் அதிகரிப்பதாக உணர்ந்தால் பாதங்களை குளிர்ச்சியாக வைக்க எண்ணெய் மசாஜ், தண்ணீரில் பாதங்களை ஊற வைப்பது உள்ளிட்டவற்றை செய்யலாம்.
3/7

காஃபைன் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் காஃபி, டீ உள்ளிட்டவற்றை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக வைக்கும் ஜூஸ் வகைகளை தெரிவு செய்யலாம்.
4/7

வெயில் காலம் என்பதால் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்கலாம். லைட் நிற உடைகள், தளர்வான உடைகளை அணியலாம்.
5/7

ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடலாம். காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
6/7

இளஞ் சூடான தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது. தினமும் காலை, இரவு என இரண்டு முறை குளிக்கலாம்.
7/7

வெயில் காலத்தில் அதிகமாக வியக்கும் என்பதால், உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு பெரிய்வர் எனில் 2-லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Published at : 14 Mar 2024 04:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion