மேலும் அறிய
Ayurvedic Foods : ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கும் மருத்துவ குணம் படைத்த உணவுகள்!
Ayurvedic Foods : ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறந்த உணவு பொருட்களை அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
ஆயுர்வேத உணவுகள்
1/6

மஞ்சள் : தினசரி உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வதன் மூலம் இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சுவாசக் கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம்
2/6

தேன்: தேனை சூடான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்
Published at : 30 May 2024 12:59 PM (IST)
மேலும் படிக்க




















