மேலும் அறிய
Aloe Vera For Hair : கரு கரு முடிக்கு கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க!
Aloe Vera For Hair : எண்ணெய் வடியும் ஸ்கால்பை கொண்டவர்கள், வறண்ட முடியை கொண்டவர்கள், சுருட்டை முடி உள்ளவர்கள் கற்றாழையை பயன்படுத்தலாம்.
![Aloe Vera For Hair : எண்ணெய் வடியும் ஸ்கால்பை கொண்டவர்கள், வறண்ட முடியை கொண்டவர்கள், சுருட்டை முடி உள்ளவர்கள் கற்றாழையை பயன்படுத்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/9d434e5da891e935375d011f2980603d1694082002339572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முடி வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை
1/6
![கற்றாழையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி12, ஃபோலிக் ஆசிட் ஆகியவை உள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/07ac87b63a6fb9c78725bd2d1324ac163b214.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கற்றாழையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி12, ஃபோலிக் ஆசிட் ஆகியவை உள்ளன.
2/6
![எண்ணெய் வடியும் ஸ்கால்பை கொண்டவர்கள், வறண்ட முடியை கொண்டவர்கள், சுருட்டை முடி உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/bb487c16dbee96c5a562c93b554a573ea0f6a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
எண்ணெய் வடியும் ஸ்கால்பை கொண்டவர்கள், வறண்ட முடியை கொண்டவர்கள், சுருட்டை முடி உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம்.
3/6
![இதில் இருக்கும் அழற்சி எதிர்க்கும் பண்பு , ஸ்கால்ப்பில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும், முடியை மென்மையாக்கும், முடி வளர்ச்சிக்கு உதவலாம், சுருட்டையை அழகாக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/7e1ae3c4e4e2351e5ba4f8275f388a1652ce7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் இருக்கும் அழற்சி எதிர்க்கும் பண்பு , ஸ்கால்ப்பில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும், முடியை மென்மையாக்கும், முடி வளர்ச்சிக்கு உதவலாம், சுருட்டையை அழகாக்கும்.
4/6
![இப்போது, கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு காணலாம்.. முதலில் கற்றாழையின் சதை பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/89a0e5de46bfadc795afc13c07b821b38234f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது, கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு காணலாம்.. முதலில் கற்றாழையின் சதை பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.
5/6
![சுத்தமான தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் என இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை, ஸ்கால்ப்பில் படும்படி தடவ வேண்டும். 20 நிமிடம் ஊற வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். கற்றாழையை அப்படியே கூட தலையில் தடவலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/ec6ec2992f304937c24f991d2ed5aff6e2049.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சுத்தமான தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் என இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை, ஸ்கால்ப்பில் படும்படி தடவ வேண்டும். 20 நிமிடம் ஊற வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். கற்றாழையை அப்படியே கூட தலையில் தடவலாம்.
6/6
![மாதத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/142a59c49ba0c58a9b1456151850e3944703f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மாதத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
Published at : 07 Sep 2023 04:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
வேலூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion