மேலும் அறிய
Avocado: கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா? அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தை இப்படித்தான் யூஸ் பண்ணனும்..
Avocado: உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்க அவகேடோ எப்படி உதவுகிறது என்பதை பற்றி இக்கட்டுறையில் காணலாம்.
அவகேடோ பழ நன்மைகள்
1/6

அவகேடோ என்னு அழைக்கப்படும் பட்டர் ஃபுரூட் பற்றி வெகு சிலரே அறிவர். ஏனெனில் பெரும்பாலானோர் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை.
2/6

இந்த பழத்தில் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், மெக்னீசியம், தாதுக்கள், பொட்டாசியம், ஒமேகா - 3 இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
3/6

அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் கண் புரையை வளர விடாமல் தடுத்து பார்வை திறனை அதிகரிக்கும். சரும ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க அவகேடோ பழம் உதவுகிறது.
4/6

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கவோ அல்லது தொப்பையை அதிகரிக்கவோ உதவாது.
5/6

தினசரி உணவில் சரியான டயட் உடன் எடுத்துக்கொள்வதால் ஒருவரின் உணவுமுறையின் தரத்தை உயர்த்தமுடியும். உணவு முறையின் தரம் உயர்த்தப்பட்டால் அது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
6/6

மேலும் அவகேடோ பழத்தை தினசரி எடுத்துக்கொள்ளும் போது LDL கொலஸ்ட்ரால் அளவு 2.5 மிகி வரை குறைகிறது
Published at : 15 Oct 2023 08:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
பொது அறிவு





















