மேலும் அறிய
Aamras: பிரதமர் மோடி விரும்பி சாப்பிடும் ஆம்ரஸ் - செய்றது ரொம்பவே ஈசி - ரெசிபி இதோ!
Aamras: மாம்பழத்தில் செய்யப்படும் ஆம்ரஸ் பூரி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுடன் சாப்பிடப்படும் உணவு. எப்படி செய்வது என்று காணலாம்.
ஆம்ரஸ்
1/7

கோட வந்தாச்சு. மாம்பழமும் நிறைய கிடைக்கும். அதை வைத்து இனிப்பான ஆம்ரஸ் செய்யலாம். இதற்கு அல்ஃபோன்சா மாம்பழம் இருந்தால் நன்றாக இருக்கும்.
2/7

நன்றாக பழுத்த மாம்பழத்தை தோல் நீக்கி எடுத்துகொள்ளவும்.
Published at : 23 Mar 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
கிரிக்கெட்





















