மேலும் அறிய
Lemon Tea ஒரு கப் லெமன் டீ குடிச்சா.. இவ்வளவு நன்மைகளா?
நாம் சாதாரணமாக நினைக்கும் லெமன்(எலுமிச்சை)டீ குடிப்பதால் நம் உடலுக்குள் என்னவெல்லாம் ஏற்படுகிறது? பார்க்கலாம்
லெமன் டீ
1/7

அதற்கு காரணம் எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து. சரி, எலுமிச்சை தேநீர் குடிப்பதால் நம் உடலுக்குள் என்னவெல்லாம் ஏற்படுகிறது? பார்க்கலாம்.
2/7

லுமிச்சையில் விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியாக சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன.
Published at : 02 Mar 2023 07:25 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















