மேலும் அறிய
Kitchen Hacks :கிச்சனிலேயே ரொம்ப நேரம் செலவிட வேணாம்.. இதோ டிப்ஸ்..
மையலறையில் அதிக நேரம் செலவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான சில டிப்ஸ்..
சமையலறை
1/6

சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்திற்கும் முதலில் தனி தனியாக இடத்தை வைத்திருப்பது முக்கியம். அடுத்து. நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சமையலறை பொருட்களையும் பயன்படுத்திய உடனேயே அவற்றின் இடத்தில் வைக்க வேண்டும்.
2/6

குளிர்சாதனப் பெட்டியில் தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை நீக்கி விடவும். சமைத்த உணவுகள் எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டாம். காய்கறிகள், இறைச்சி, பழங்கள், பால், நட்ஸ், மசாலா உள்ளிட்டவற்றை வைக்கும் பழக்கம் இருக்கலாம்
Published at : 07 Apr 2024 06:40 PM (IST)
மேலும் படிக்க





















