மேலும் அறிய
Breakfast : காலை உணவை தவிர்ப்பதால் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும்?
Breakfast : ஒரு நாள் முழுவதும் உடலுக்கு தேவைப்படும் ஆற்றலை கொடுக்கும் காலை உணவு சத்தானதாக இருக்க வேண்டும்.
காலை உணவு
1/6

இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து, காலையில் சாப்பிடும் முதல் உணவை ஆங்கிலத்தில் Breakfast என்று அழைக்கிறார்கள்.
2/6

காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் உடலின் மெட்டபாலிசத்தில் மாற்றம் ஏற்படலாம். மேலும் உடல் இயங்குவதற்கு தேவையான சக்தி கிடைக்காமல் போகலாம்.
Published at : 19 Jun 2024 11:28 AM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















