மேலும் அறிய
Vitamin C : ஆரஞ்சு பழத்தை விட 3 மடங்கு வைட்டமின் சி நிறைந்த பழங்கள்!
Vitamin C : ஆரஞ்சு பழத்தை விட, மூன்று மடங்கு அதிக வைட்டமின் சி உள்ள பழங்களை பார்க்கலாம்.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள்
1/6

வைட்டமின் சி மனித உடலுக்கு அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வைட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறி மூலமாக பெற்று கொள்ளலாம்.
2/6

100 கிராம் அன்னாசிப்பழத்தில் 47 மில்லி கிராம் வைட்டமின் C நிறைந்துள்ளது.வைட்டமின் சி, ப்ரோமலின் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை டயட்டில் இருப்பவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
Published at : 22 Apr 2024 03:22 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















