மேலும் அறிய
Cure Constipation : மலச்சிக்கலை சரி செய்ய இந்த உணவுகளை டயட்டில் சேருங்க!
Cure Constipation : பலரும் சிரமப்படும் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து தப்பிக்க என்னென்ன சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுகள்
1/6

ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் ஆகியவை ஒரே இனத்தை சார்ந்த காய்கறிகளாகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6 போன்றவை உள்ளது. இவற்றை வைத்து சாலட், சூப் செய்யலாம்.
2/6

பச்சைக் கீரைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உணவில் கீரை வகைகளை சேர்த்து கொள்வதால் பெருங்குடல் சுத்தமாக இருக்கும். இவற்றை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும்.
Published at : 23 Apr 2024 11:54 AM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















