மேலும் அறிய

Skin Care: முகப்பொலிவு க்ரீம்கள் ஆபத்தானதா?

Side Effect of Face Cream:முகப்பொலிவு க்ரீம்கள் சிறுநீரக பிரச்சனையை உண்டாகலாம்

ஃபேஸ் கிரீம்

1/6
அடிக்கடி முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுபவர்களா? நீங்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.முகப்பொலிவு க்ரீம்கள் சருமத்திற்கு பளபளப்பை தருவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக பிரச்சனையை உண்டாக்கவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2/6
முகப்பொலிவு க்ரீம்களில் முகத்தை பிரகாசிக்க வைத்தாலும் அதே சமயம்  சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுத்தும் போது மெம்பரேனஸ் நெப்ரோபதி என்ற சிறுநீரக கோளாறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

3/6
முகப்பொலிவு க்ரீம்களில் உள்ள ஹைட்ரோகுயினோன் சருமத்தில் வறட்சியையும், எரிச்சலையும் உண்டாக்கலாம். மேலும் இந்த க்ரீம்களில் உள்ள அதிகப்படியான பாதரசம் தலைவலி உள்ளிட்ட சில உபாதைகளை உருவாக்கலாம்.

4/6
நீண்ட நாட்கள் முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுத்துவதால் தோல்கள் மெலிந்து, பலவீனமடைவதோடு தொற்றுகள் எளிதாக தாக்கும் அபாயமும் உள்ளது. இது சருமத்தில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.தாய்மார்கள் முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

5/6
கடைகளில் வாங்கும் முகப்பொலிவு க்ரீம்கள் பலரும் நினைப்பதை விடவும் மிகவும் ஆபத்தானது.முகப்பொலிவு க்ரீம்கள் பயன்படுத்துவோருக்கு  சிறுநீரக பிரச்சனை போன்ற உடல்நலக் கோளாறுகள் வருவதற்கான சாத்திய உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

6/6
பொலிவுக்காக க்ரீம்களை பயன்படுத்துவதால் சில சமயங்களில் சருமத்தில் திட்டுகள் வரலாம்.சரும பராமரிப்பு பொருட்களை வாங்குவதற்கு மருத்துவர்களிடம் ஆலோசிப்பது நல்லது.

Health ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!

"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!

Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு

Embed widget