மேலும் அறிய

SK21 : ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

இயக்குநர் முருகதாஸும் சிவகார்த்திகேயனும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சிவகார்த்திகேயன்

1/6
தீனா, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட மாஸ் கமர்சியல் படங்களை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

2/6
மாவீரன் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவா, முருகதாஸ் இயக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் முருகதாஸ் இயக்கும் படத்தின்  ஷூட்டிங் பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

3/6
அடுத்த வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவா நடித்து திரைக்கு வந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடியை வசூலித்ததால் முருகதாஸ் இயக்கும் இந்த திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4/6
இதற்கு இடையில் சிவா நடித்த அயலான்  திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. னர் ரவிக்குமார் சிவா கூட்டணியில் கடந்த 2019 ஆண்டு அறிவிக்கப்பட்ட அயலான் திரைப்படம் தற்போதுதான் நிறைவடைந்து திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் முருகதாஸும் சிவகார்த்திகேயனும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.

5/6
இயக்குநர் ரவிக்குமார் - சிவா கூட்டணியில் கடந்த 2019 ஆண்டு அறிவிக்கப்பட்ட அயலான் திரைப்படம் தற்போதுதான் நிறைவடைந்து திரைக்கு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வரவுள்ளது.

6/6
இயக்குநர் முருகதாஸும் சிவகார்த்திகேயனும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.
இயக்குநர் முருகதாஸும் சிவகார்த்திகேயனும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!

சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!

Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!

Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?

Embed widget