மேலும் அறிய
Priya Anand Photos : புடவையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த பிரியா ஆனந்த்!
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பிரியா ஆனந்த்
1/7

வாமனன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நடிகை பிரியா ஆனந்த்.
2/7

தென்னிந்திய சினிமாவில் வெரைட்டி காட்டக்கூடிய நடிகைகளில் ஒருவர் பிரியா ஆனந்த்.
3/7

தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
4/7

தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், மராத்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்
5/7

மாடர்ன் கேர்ள், ஃபேமிலி கேர்ள் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க கூடியவர்.
6/7

சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
7/7

புடவையில் தேவதை போல மின்னும் பிரியா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
Published at : 22 Apr 2024 05:57 PM (IST)
Tags :
Priya Anandமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion