மேலும் அறிய
Pathu thala : அப்பாவின் இசையில் பாடிய மகன்... நேற்று வெளியான பத்து தல பாடலை நினைவிருக்கா?
பத்து தல படத்தின் இரண்டாவது சிங்கிளான நினைவிருக்கா பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
பத்து தல ஸ்டில்
1/6

பத்து தல படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளாக ‘நினைவிருக்கா’ பாடல் நேற்று மாலை வெளியானது.
2/6

இந்த மெலோடி பாடலை சக்தி ஸ்ரீ கோபாலனும் ஏ.ஆர் ரஹ்மானின் மகனாகிய அமீனும் பாடியுள்ளனர்.
3/6

முதலில் வெளியான ‘நம்ம சத்தம்’ பாடலையடுத்து, தற்போது மெலோடி பாடல் வெளிவந்துள்ளது.
4/6

இப்பாடலில் பிரியா பவானி சங்கரும், கௌதம் கார்த்திக்கும் ஜோடியாக நடனமாடியுள்ளனர். இதனால், இப்படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்துள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
5/6

இந்த பாட்டில் பிரியா பவானி சங்கர் மிகவும் அழகாக உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
6/6

தற்போது, நினைவிருக்கா பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
Published at : 14 Mar 2023 12:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















