மேலும் அறிய
Keerthy Suresh: 25 நாட்களைக் கடந்த தசரா..படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ந்த கீர்த்தி!
Keerthy Suresh: நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் 25 நாட்களை கடந்துள்ளதையொட்டி, நடிகை கீர்த்தி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தசரா படப்பிடிப்பு தளத்தில் கீர்த்தி
1/10

புதுமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெல்லாவின் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் தசரா.
2/10

நானி படத்தின் நாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
3/10

வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தின் கதை எழுதப்பட்டிருந்ததால், ரசிகர்களுக்கு இப்படத்தினை பிடித்துவிட்டது.
4/10

தசரா படத்தில் இடம் பெற்றிருந்த “மைனரு வேட்டிக்கட்டி..” பாடல் ஹிட் ஆனது.
5/10

கீர்த்தியின் வெண்ணிலா கதாப்பாத்திரமும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
6/10

தசரா திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
7/10

இதையொட்டி, நடிகை கீர்த்தி தசரா படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
8/10

நானி மற்றும் கீர்த்தி கரி படிந்த இடங்களில் நடிக்க வேண்டி இருந்தது. அந்த புகைப்படத்தை கீர்த்தி பதிவிட்டுள்ளார்.
9/10

படத்தின் நாயகன் நானியுடன் மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கும் கீர்த்தி.
10/10

கீர்த்தி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Published at : 25 Apr 2023 11:36 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















