மேலும் அறிய
Sunny Leone : குடும்பத்தினருடன் குதுகலமாக ஹோலி கொண்டாடிய சன்னி லியோன்..லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்!
Sunny Leone: பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

குடும்பத்தினருடன் ஹோலி கொண்டாடிய சன்னி லியோன்
1/10

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர் சன்னி லியோன்
2/10

இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்
3/10

சமீபத்தில், இவர் நடித்த ஓ மை கோஸ்ட் படம் வெளியானது.
4/10

நடிகை சன்னி லியோன், பிக்பாஸ், ஜாக்பாட் உள்ளிட் சில டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் வந்துள்ளார்
5/10

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
6/10

இந்த பண்டிகையை திரைத்துறையினரும், பிரபலங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்
7/10

சன்னி லியோனும் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஹோலியை கொண்டாடியுள்ளார்
8/10

வெள்ளை உடையணிந்து, கலர்களை பூசி வண்ணமயமாக ஹோலியை கொண்டாடியுள்ளார், சன்னி
9/10

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்
10/10

சன்னி லியோனின் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
Published at : 08 Mar 2023 01:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion