மேலும் அறிய
Doctor Success Party Pics: சிவகார்த்திகேயன் ஆபரேஷன் சக்சஸ்... டாக்டர் பார்ட்டி க்ளிக்ஸ்

டாக்டர் திரைப்பட வெற்றி கொண்டாட்டம்
1/6

டாக்டர் படம் உலகம் முழுவதும் உள்ள திரையங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 440000 டாலர் அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 33,126,148 ரூபாயாகும் .
2/6

இதுவரையில் அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. டாக்டர் படத்தின் வசூல் விரைவில் 100 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
3/6

கோலமாபு கோகிலா என்னும் வெற்றி படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் படைப்பில் வெளியான திரைப்படம் ; டாக்டர்’ .சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளார்.
4/6

வசூல் குறித்து வெளியான தகவலின்படி, தமிழ்நாட்டில் மட்டும் டாக்டர் திரைப்படம் ரூ.41 கோடி வசூல் செய்துள்ளது. மற்ற இடங்களில் வசூலையும் சேர்த்து மொத்தமாக ரூ.60 கோடியை வசூல் செய்துள்ளதாம் டாக்டர். இதனால் டாக்டர் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் ரூ.100 கோடியை டாக்டர் நெருங்கும் எனத் தெரிகிறது.
5/6

இதனை சிவ கார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக விஜயின் மாஸ்டர் திரைப்படம் 43900 டாலர் வசூலித்த நிலையில் அந்த வசூல் சாதனையை டாக்டர் தற்போது முறியடித்துள்ளது.
6/6

இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை அப்படக்குழு கொண்டாடி வருகின்றது.
Published at : 21 Oct 2021 01:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion