மேலும் அறிய
Actress Mandira Bedi pics | போல்ட் அண்டு ப்யூட்டிஃபுல் - மந்திரா பேடி க்ளிக்ஸ்

மந்திரா பேடி
1/8

இயக்குநரும் நடிகை மந்திரா பேடியின் கணவருமான ராஜ் கௌஷால் சமீபத்தில் மும்பை பாந்திராவில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.
2/8

தனது கணவருக்கான இறுதிச் சடங்குகள் அனைத்தையும் தானே செய்துள்ளார் மந்திரா
3/8

ராஜ்க்கான இறுதி சடங்குகளை வெள்ளை உடை ஜீன்ஸ் அணிந்தபடி மந்திரா செய்ததுதான் தற்போது சர்ச்சைக்குள்ளானது
4/8

1996ல் ஒரு திரைப்படத்துக்கான ஆடிஷனில்தான் முதன்முதலில் மந்திராவைச் சந்தித்தார் கௌஷால். இருவரும் எதிரெதிர் துருவங்கள். பார்த்ததுமே ஈர்ப்பு. மூன்றாவது டேட்டிங்கிலேயே இவள்தான் மனைவி என முடிவெடுத்திருந்தார் கௌஷால்.
5/8

1999ல் காதலர் தினத்தன்று காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். 2011ல் பிறந்த மகன் வீர், தத்துக் குழந்தை தாரா என இருவரின் காதலும் கொள்ளமுடியாத அளவுக்குப் பெருகியிருந்தது.
6/8

தனது குடும்பத்தைக் கொண்டாடித் தீர்த்தவர் ராஜ் என்பதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே சாட்சி.
7/8

ராஜ்க்கான இறுதிச்சடங்குகளை மந்திரா முன்நின்று செய்து முடித்துள்ளார்
8/8

மனிதன் பிறப்புக்குக் காரணமானவள் அவன் இறப்பில் வழியனுப்பத் தகுதியற்றவள் என்பதை விட அடிமுட்டாள் வாதம் வேறு இருக்க முடியாது.
Published at : 20 Aug 2021 01:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion