மேலும் அறிய
D50 First Look : தனுஷின் சம்பவம் லோடிங்... இன்று மாலை D50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்க காத்திருங்கள்!
D50 First Look : நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

D50 ஃபர்ஸ்ட் லுக்
1/7

பா. பாண்டி திரைப்படத்துக்கு பிறகு தனுஷுக்கு இயக்கும் திரைப்படம் D50 .
2/7

இது தனுஷ் நடிக்கும் 50 வது திரைப்படம்.இதில் திரிஷா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா உள்ளடியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
3/7

இதுவரையில் தனுஷ் நடித்ததிலேயே அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ளது D50 என கூறப்படுகிறது.
4/7

ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
5/7

படப்பிடிப்பை விரைவில் முடிந்து விட தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6/7

சென்டிமென்ட் கலந்த கேங்ஸ்டர் திரைப்படம் என்றும் இதில் தனுஷ் கேரக்டரின் பெயர் காத்தவராயன் என்றும் தகவல் ஏற்கனவே வெளியானது.
7/7

D50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published at : 19 Feb 2024 11:50 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement