மேலும் அறிய
HBD Shilpa Shetty | ஷில்பா ஷெட்டியின் அழகிய கிளிக்ஸ்

ஷில்பா ஷெட்டி
1/6

கர்நாடகாவில் உள்ள மங்களூரில் 1975ம் ஆண்டு பிறந்தவர் தான் ஷில்பா ஷெட்டி.
2/6

பட்டப்படிப்பை முடித்த ஷில்பா பரதநாட்டியம் கலையை முறையாக கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3/6

பள்ளி நாட்களில் கைப்பந்து அணியின் கேப்டனாக இருந்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
4/6

பல துறைகளில் சாதித்துள்ள ஷில்பா 1993ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் பாசிகர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
5/6

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான மிஸ்டர். ரோமியோ படமே இவரின் முதல் தமிழ் படம்.
6/6

2000ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் குஷி படத்தில் ஒரு பாடலில் தோன்றினார் ஷில்பா. தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார்.
Published at : 08 Jun 2021 02:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தருமபுரி
உலகம்
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion