மேலும் அறிய
Bigg Boss 7 Tamil : எவிக்ட் ஆன பின்னரும் கண்டெண்ட் கொடுக்கும் பிரதீப்..சுடு பிடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி!
Bigg Boss 7 Tamil : பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் முறையில் வெளியேறிய பின் பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.
Bigg Boss Tamil 7 Stills
1/6

பிரதீப் ஆண்ட்னி தகாத வார்த்தைகளை பேசுகிறார், அச்சுறுத்தலாக இருக்கிறது, பெண்களுக்கு ஆபத்து என அடுக்கடுக்காக அவரின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
2/6

இதனால் ரெட் கார்ட் கொடுத்து அவரை வெளியேற்றினர். இந்நிகழ்வை தொடர்ந்து, இன்று வந்த மூன்று ப்ரோமோக்களிலும் பிக்பாஸ் வீடு சண்டையால் பற்றி எரிகிறது என்பது தெரிகிறது.
Published at : 06 Nov 2023 05:09 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்




















