மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
BB7 Contestants salary : ஒரு நாளைக்கு இவ்வளவு கொடுக்குறாங்களா? பிக் பாஸ் சீசன் 7 முழு சம்பள விவரம் இங்கே!
Bigg Boss 7 Tamil salary Details : பிக் பாஸ் சீசன் 7 (தமிழ்) போட்டியாளர்களின் சம்பள விவரத்தை விரிவாக இங்கு காணலாம்.
![Bigg Boss 7 Tamil salary Details : பிக் பாஸ் சீசன் 7 (தமிழ்) போட்டியாளர்களின் சம்பள விவரத்தை விரிவாக இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/1405a53c5c04fb1f1adf0e19ed14888a1696330801663572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிக்பாஸ் சீசன் 7 வீடு
1/18
![படங்களுக்கு ப்ரோமோஷன் செய்து கம்-பேக் கொடுத்த நடிகர் கூல் சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
படங்களுக்கு ப்ரோமோஷன் செய்து கம்-பேக் கொடுத்த நடிகர் கூல் சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.
2/18
![யூடியூப் பிரபலம் பூர்ணிமா தேவியின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
யூடியூப் பிரபலம் பூர்ணிமா தேவியின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.
3/18
![ராட்சசன் படத்தில் நடித்த பின் சீரியல்களில் நடிக்க தொடங்கிய ரவீனாவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ராட்சசன் படத்தில் நடித்த பின் சீரியல்களில் நடிக்க தொடங்கிய ரவீனாவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.
4/18
![மூன்றாவது சீசன் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனியின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 20 ஆயிரம் ஆகும்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மூன்றாவது சீசன் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனியின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 20 ஆயிரம் ஆகும்
5/18
![ராப் பாடகர் நிக்சனின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ராப் பாடகர் நிக்சனின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.
6/18
![இன்ஸ்டா மூலம் பிரபலமாகி, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இன்ஸ்டா மூலம் பிரபலமாகி, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.
7/18
![கிங் ஆஃப் டான்ஸ், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற நடன கலைஞர் மணிச்சந்திராவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
கிங் ஆஃப் டான்ஸ், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற நடன கலைஞர் மணிச்சந்திராவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.
8/18
![நடிகை அக்ஷயா உதயகுமாரின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
நடிகை அக்ஷயா உதயகுமாரின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.
9/18
![வனிதாவின் மகள் ஜோவிகாவின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
வனிதாவின் மகள் ஜோவிகாவின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.
10/18
![ஐஷு, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ஐஷு, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
11/18
![ஆஃபிஸ் சீரியல் விஷ்ணுவின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ஆஃபிஸ் சீரியல் விஷ்ணுவின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.
12/18
![விக்ரம் நடிகை மாயா கிருஷ்ணனின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
விக்ரம் நடிகை மாயா கிருஷ்ணனின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.
13/18
![பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சரவணன் விக்ரம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சரவணன் விக்ரம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
14/18
![மலேசியா வாசுதேவனின் மகன் நடிகர் யுகேந்திரனின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மலேசியா வாசுதேவனின் மகன் நடிகர் யுகேந்திரனின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.
15/18
![பிரபல நடிகை விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
பிரபல நடிகை விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.
16/18
![பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
17/18
![அனன்யா ராவின் ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம் ரூபாய் ஆகும்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
அனன்யா ராவின் ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம் ரூபாய் ஆகும்.
18/18
![தலைவா படத்தின் பின்னணி நடன கலைஞர் விஜய் வர்மா ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தலைவா படத்தின் பின்னணி நடன கலைஞர் விஜய் வர்மா ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
Published at : 03 Oct 2023 04:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion