மேலும் அறிய
BB 7 Tamil Contestants : இந்த பிக்பாஸ் சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் தானா?
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7
1/6

சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பேராதரவு பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.
2/6

ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
3/6

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனை தொகுத்து வழங்க சுமார் 130 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4/6

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 6 முடிவடைவதையொட்டி தற்போது சீசன் 7 தொடங்கவுள்ளது. இதற்கான ஆடிஷன் நட்சத்திர ஹோட்டலில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
5/6

இந்த சீசனில் உமா ரியாஸ் கான், தொகுப்பாளர் பாவானா, மா.கா.பா ஆனந்த் மற்றும் கலக்க போவது யாரு சரத் என விஜய் டிவி பிரபலங்களும் நடிகை ரேகா நாயர் ஆகியோர் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது
6/6

இந்த சீசன் எந்த தேதியில் துவங்க உள்ளது என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 26 Jun 2023 04:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement