மேலும் அறிய
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினி !
பிக் பாஸ் சீசன் 6-ல் வைல்ட் கார்டு மூலம் நேற்று, சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினி எண்ட்ரி கொடுத்துள்ளார்

மைனா நந்தினி
1/6

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘வம்சம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை நந்தினி!
2/6

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ’மைனா’ கதாபாத்திரத்தில் நடித்தார்
3/6

இந்தக கதாபாத்திரம் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது
4/6

அன்று முதல், மைனா நந்தினி என்றே அவரை ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்
5/6

சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘நாயகி’ சீரியலில் நடித்த யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
6/6

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6யில் வைல்ட் கார்டு மூலம் நேற்று என்ட்ரி கொடுத்தார் மைனா நந்தினி
Published at : 17 Oct 2022 05:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement