மேலும் அறிய
Box office Report : ஓப்பன்ஹெய்மரை பின்னுக்கு தள்ளிய பார்பி படத்தின் வசூல்..பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட் இதோ!
முதல் நாளில் ஓப்பன்ஹெய்மர் படத்தின் வசூலை பார்பி படத்தின் வசூல் முறியடித்தது.

ஓப்பன்ஹெய்மர் - பார்பி
1/6

அணு ஆயுதத்தை கண்டுபிடித்த ராபர்ட்.ஜே.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ஓப்பன்ஹெய்மர்.
2/6

உலகம் முழுவதும் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத வரவேற்பு இருந்து வந்தது. குறிப்பாக படம் வெளியாவதற்கு முன்பாக இந்தியாவில் மொத்தம் 3 லட்சம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
3/6

ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 29 மில்லியன் டாலர்களும், இந்தியாவில் 13.50 கோடியும் வசூல் செய்துள்ளது.
4/6

ஓப்பன்ஹெய்மர் படம் வெளியாகிய அதே நாளில் உலகம் முழுவதும் வெளியான மற்றொரு திரைப்படம் கிரெட்டா கெர்விக் இயக்கிய பார்பி திரைப்படம்.
5/6

இந்தியாவில் 13.50 கோடிகளை ஓப்பன்ஹெய்மர் வசூல் செய்துள்ள நிலையில், பார்பி திரைப்படம் 4.50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
6/6

அதைதொடர்ந்து, இந்த இரண்டு படங்களில் வசூலைப் பொறுத்தவரை பார்பி படமே அதிக வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளில் மட்டுமே 66 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது பார்பி.
Published at : 22 Jul 2023 06:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion