மேலும் அறிய
VTK : வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் போட்டோஸ் !
VTK success meet photos : வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் போட்டோஸ் !

வெந்து தணிந்தது காடு படக்குழுவினர்
1/7

வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் வெளியானது.
2/7

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு சித்தி இட்னானி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்
3/7

படம் மாபெரும் வெற்றி அடைந்தது அடுத்து படக்குழுவினர் வெற்றி விழா வைத்து கொண்டாடினர்
4/7

வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஜெயமோகனின் கதையை தழுவி எடுக்கப்பட்டது
5/7

எதிர்பார்த்ததை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.
6/7

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குநர் கெளதம் மற்றும் நடிகர் சிம்புவிற்கு பரிசு பொருட்களும் வழங்கினார்
7/7

வெந்து தணிந்தது காடு வெற்றி விழா கொண்டாட்டத்தில் கதாநாயகி சித்தி இட்னானி
Published at : 28 Sep 2022 03:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion