மேலும் அறிய
Shriya Saran Photos : 'கண்கள் நீயே..காற்றும் நீயே..’ மகளுடன் போட்டோஷுட் செய்த நடிகை ஸ்ரேயா!
Shriya Saran Photos : நடிகை ஸ்ரேயா சரண் தனது மகளுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்கள் இதோ..!

ஷ்ரியா சரண்
1/8

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஷ்ரியா சரண்.
2/8

இவர் பல தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்கள் உடன் இணைந்து நடித்து பிரபலமானவர்.
3/8

இவர் ஆண்ட்ரே கோஷீவ் என்ற ரஷ்ய நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4/8

இந்த தம்பதிக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.
5/8

நடிகை ஷ்ரியா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர்.
6/8

இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்வது வழக்கம்.
7/8

இந்நிலையில் ஷ்ரியா, தற்போது தன் மகளுடன் சுட்டித்தனமான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
8/8

அந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.
Published at : 17 Aug 2023 05:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொது அறிவு
கிரிக்கெட்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion