மேலும் அறிய
Actor Vijay : சினிமாவுக்கு Bye Bye சொன்ன விஜய்..திரைத்துறை என்னெல்லாம் மிஸ் செய்ய போகிறது?
Actor Vijay : சினிமாவில் இருந்து விலக இருப்பதாக நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் கூறியுள்ளார். இவரின் இந்த முடிவால் சினிமா துறை எதையெல்லாம் இழக்க போகிறது என்று இங்கே பார்க்கலாம்.
நடிகர் விஜய்
1/6

விஜய் என்றாலே அடுத்து வரும் பெயர் அஜித், தற்போது விஜயின் இந்த முடிவால் இனி தல, தளபதி சண்டை இருக்காது.
2/6

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற ட்விட்டர் பட்டிமன்றங்கள் நடக்காது.
3/6

மோசமான வார்த்தைகளால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் உருவாக்கிய ஹேஸ்டேக்குகள் ட்விட்டரின் இந்திய அளவில் ட்ரெண்டாகாது.
4/6

இனிமேல் முதல் நாள் முதல் காட்சி பார்க்க விஜய் ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் முன் நிரம்பாது.
5/6

விஜய் படத்திற்கு என்று அதிகமான விலையில் டிக்கெட் விற்பனை நடக்காது.
6/6

இதை தாண்டி விஜயின் சினிமா பயண முடிவு பல வணிக இழப்புகளையும் ஏற்படுத்தும்.
Published at : 07 Feb 2024 08:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















