மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Telangana Elections 2023 : ஜனநாயக கடமையாற்ற தேர்தல் களம் நோக்கி விரைந்த தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள்!
Telangana Elections 2023 : தெலுங்கானா தேர்தலில் வாக்களிக்க வந்த திரைப்பிரலங்களின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Telangana Elections 2023 : தெலுங்கானா தேர்தலில் வாக்களிக்க வந்த திரைப்பிரலங்களின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/223ed6a80c4b8990b925f370b7d180931701345010575501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கானா தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்
1/6
![ஹாய் நன்னா திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்கு இடையே வாக்களித்த நடிகர் நானி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/4639361c3c1d903da3311b8369830202da311.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஹாய் நன்னா திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்கு இடையே வாக்களித்த நடிகர் நானி.
2/6
![ஜோடியாக சென்று ஜனநாயக கடமையை ஆற்றிய மகேஷ் பாபு -நம்ரதா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/5497d33a077e736f622e3220a8df983d32f75.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஜோடியாக சென்று ஜனநாயக கடமையை ஆற்றிய மகேஷ் பாபு -நம்ரதா.
3/6
![தேர்தலில் வாக்களித்த வருண் தேஜின் உறவினரான நடிகர் சாய் தரம் தேஜ் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/677d422f073a02dc6c8f6829913f3c0a1a85e.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேர்தலில் வாக்களித்த வருண் தேஜின் உறவினரான நடிகர் சாய் தரம் தேஜ் .
4/6
![நெஞ்சிருக்கும் வரை, வெடி போன்ற படங்களில் நடித்த நடிகை பூனம் கௌர் தன் வாக்கை செலுத்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/5f8a0f0cd214966647b6cc67bbe981fe04a6c.png?impolicy=abp_cdn&imwidth=720)
நெஞ்சிருக்கும் வரை, வெடி போன்ற படங்களில் நடித்த நடிகை பூனம் கௌர் தன் வாக்கை செலுத்தினார்.
5/6
![தனது வாக்கை செலுத்திய கையோடு செல்ஃபி எடுத்து பதிவிட்ட நடிகர் ராம் சரண்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/476b2c33870c81dac759b3af4a828c66eab3e.png?impolicy=abp_cdn&imwidth=720)
தனது வாக்கை செலுத்திய கையோடு செல்ஃபி எடுத்து பதிவிட்ட நடிகர் ராம் சரண்.
6/6
![ஜனநாயக கடமையை ஆற்றி கூலாக போஸ் கொடுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/da3343fd3bbe286f7fdbfb554b2771f989a05.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஜனநாயக கடமையை ஆற்றி கூலாக போஸ் கொடுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா.
Published at : 30 Nov 2023 05:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion