மேலும் அறிய
Affordable CNG SUV: இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி எஸ்யுவி கார்கள் தெரியுமா?
Affordable CNG SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும், சிஎன்ஜி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

CNG SUV கார்கள்
1/7

இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி எஸ்யுவி கார்கள்
2/7

டொயோட்டா ஹைரைடர் CNG - தொடக்க விலை ரூ.13.71 லட்சம், மைலேஜ் - 26.6 km/kg
3/7

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா CNG - ஆரம்ப விலை ரூ 13.15 லட்சம், மைலேஜ் 26.6 km/kg
4/7

மாருதி சுசுகி பிரேஸ்ஸா CNG: தொடக்க விலை: ரூ 9.29 லட்சம், மைலேஜ் - 25.51km/kg
5/7

மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் CNG - தொடக்க விலை ரூ 8.46 லட்சம், மைலேஜ் 28.51km/kg
6/7

டாடா பஞ்ச் CNG: தொடக்க விலை ரூ. 7.23 லட்சம், மைலேஜ் - 26.99 km/kg
7/7

ஹுண்டாய் எக்ஸ்டெர் CNG: தொடக்க விலை ரூ.6.43 லட்சம், மைலேஜ் - 27.10 கிமீ/கிலோ
Published at : 30 Mar 2024 09:48 AM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க
Advertisement
Advertisement