மேலும் அறிய
திருப்பதி பிரமோற்சவம் - கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி

கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி
1/7

திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது
2/7

நான்காம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
3/7

இதனைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது
4/7

கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
5/7

கொரோனா காரணமாக மாட வீதியில் சுவாமி உலா ரத்து செய்யப்பட்டது
6/7

கோயில் மண்டபத்தில் அருள்பாலித்த சுவாமியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்
7/7

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விழாவில் கலந்துகொண்டார்
Published at : 12 Oct 2021 09:12 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement