மேலும் அறிய
உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா : அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் பத்துநாட்கள் திருவிழா..

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம்
1/11

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம் விழாவில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
2/11

டோலி சுமந்து ஆடிவரும் விநாயகர்
3/11

ஆட்டநாயகன் ஆடிவரும் சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார்
4/11

தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளிய சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன்
5/11

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் காலை 7.15 மணிக்கு உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம்
6/11

அண்ணாமலையார் சன்னதி எதிரே தங்க கொடிமரத்தில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம்
7/11

மலையே சிவனாக காட்சிதரும் மலையுடன் காட்சிதரும் தங்க கொடிமரம்
8/11

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் விநாயகர்
9/11

சிறப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் காட்சி அளிக்கிறார்
10/11

சிறப்பு அலங்காரத்தில் கையில் பச்சை கிளியுடன் காட்சிதரும் பராசக்தி அம்மன்
11/11

சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
Published at : 05 Jan 2022 02:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion