மேலும் அறிய
அழகர்கோவில் ஆடித்திருவிழா படிபூஜை சிறப்பு புகைப்படங்கள் !
படிபூஜை அழகர்கோவில்
1/15

கோவிலில் பெண்கள் வரைந்த கோலம் கருப்பணன் சன்னதியில்.
2/15

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் அழகர்மலை.
3/15

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கதவுகள் மலர்கள் அலங்கரிக்கப்பட்ட காட்சி.
4/15

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கதவுகள்
5/15

கருப்புசாமி கோவில் வளாகம்
6/15

காவல் தெய்வம் கருப்பண்சாமி கோவில் கோபுரம்
7/15

கருப்பண்சாமி கோவில் படி பூஜை
8/15

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் படி பூஜை.
9/15

படிபூஜை அழகர்கோவில் கருப்பணசாமி கோவில் சன்னதி
10/15

அழகு கொஞ்சும் அழகர்கோவில் கருப்பசாமி கோவில் கதவு மலர்கள்
11/15

படினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கதவுகள் கம்பீரமாக
12/15

கருப்பணசாமி கோவில் கதவு திறக்கும் காட்சி
13/15

மலர்கள் அலங்கரிப்பில் கருப்பணசாமி கோவில் கதவு
14/15

ABP Nadu முகநூல் பக்கத்தில் நேரலை கொடுக்கும் காட்சி.
15/15

அழகர்கோவில் வளாகத்தில் உள்ள அழகிய சிற்பம்
Published at : 25 Jul 2021 10:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















