மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

Watch Video: பணிநீக்கம் செய்த மேனேஜர்கள்: வாடிக்கையாளர்கள் முன்னே வெளுத்து வாங்கிய பெண் ஊழியர் - வைரல் வீடியோ

Employee Attacks Manager: வேலையை விட்டு நீக்கிய மேனேஜர்களை வாடிக்கையாளர்கள் முன்பே, பெண் ஊழியர் அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Employee Attacks Manager: அமெரிக்காவில் வேலையை விட்டு நீக்கிய மேனேஜர்களை வாடிக்கையாளர்கள் முன்பே, பெண் ஊழியர் அடித்து உதைத்துள்ளார்.

மேனேஜர்களை தாக்கிய பெண் ஊழியர்:

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில், தன்னை பணிநீக்கம் செய்த மேலாளர்களுடன் ஒரு பெண் ஊழியர் சண்டையிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் கான்கோர்ஸ் டி பகுதியில் உள்ள ஹார்வெஸ்ட் & கிரவுண்ட்ஸ் தேநீர் கடையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரச்னை என்ன?

பணி தொடர்பாக சக ஊழியருடன் சண்டையிட்ட காரணத்தால், ஷகோரியா எல்லி என்ற அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தான், தன்னை கடைக்குள் அனுமதிக்காத மேலாளர்ளை அந்த பெண் தாக்கியுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருதரப்புக்கும் புகார் எண் வழங்கப்பட்டு உள்ளதாகவும், முறைப்படி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன?

இதுதொடர்பான வீடியோவில், “எனது பொருட்களை என்னிடம் கொடுங்கள்" என்று கூறிக்கொண்டே இரண்டு மேலாளர்கள் உடன், அந்த பெண் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால்,  கடையின் பின்புறம் செல்ல விடாமல் அவரை மேனேஜர்கள் தொடர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கடையை விட்டு வெளியேறும்படியும் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் அங்கிருந்த நாற்காலியை எடுத்து மேனேஜர்களில் ஒருவரை தாக்க முயன்றார். அதற்குள் அந்த மேலாளர் நாற்காலியை அந்த பெண்ணின் கைகளில் இருந்து இழுத்து எறிந்தார். அதற்குள் மீண்டும் கடைக்குள் செல்ல முயன்ற அந்த பெண்ணை, சிவப்பு டி-ஷர்ட் அணிருந்து இருந்த மற்றொரு மேனேஜர் தடுத்து நிறுத்தி கீழே தள்ளினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தன்னை கீழே தள்ளிய நபரை சரமாரியாக தாக்கியுள்ளார். தன்னை தடுக்க முயன்ற மற்றொரு மேனேஜரையும் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேற தொடங்கினார். ஆனால், திடீரென மீண்டும் ஓடிவந்து கடைக்குள் எகிறி குதித்தார். தடுக்க முயன்ற இரண்டு மேனேஜர்களையும் தாக்கி விட்டு, தனது கோட் மற்றும் பேக்குடன் அந்த பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர் அவள் மேலாளரிடம் குற்றம் சாட்டி அவனை அடித்தாள், அவன் அவளை தரையில் வீசினாள். வீடியோவில் அவள் திடீரென்று போக்கை மாற்றுவதற்கு முன்பு நடந்து சென்று கவுண்டருக்கு மேல் குதிப்பதைக் காட்டியது. அவள் பை மற்றும் கோட்டுடன் கடையில் இருந்து ஓட முற்பட்டபோது, ​​அவள் கால் இடறி கீழே விழுந்தாள். அவள் கடையை விட்டு வெளியேறுவதுடன் வீடியோ முடிந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா
USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?
USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Annamalai on Exit Poll | ”நாங்க NOTA கட்சியா? இது வெறும் ஆரம்பம்தான்” எகிறி அடிக்கும் அண்ணாமலைABP - C Voter Exit Poll | சொல்லி அடித்த அண்ணாமலை? EXIT POLL சொல்வது என்ன? தமிழக நிலவரம்!ABP - C Voter Exit Poll Results | மம்தாவை பின்னுக்கு தள்ளிய மோடி மேற்கு வங்கத்தில் அதிர்ச்சிLok sabha election | 400 இடங்களை வெல்லுமா பாஜக? ஆட்சியமைக்கப் போவது யார்? ABP - C VOTER EXIT POLL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா
USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?
USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?
Kamalhaasan: இந்தியன் என்பது தான் என் அடையாளம்! சிவாஜி இல்லைன்னா... - கம்பீரமாக பேசிய கமல்ஹாசன்
Kamalhaasan: இந்தியன் என்பது தான் என் அடையாளம்! சிவாஜி இல்லைன்னா... - கம்பீரமாக பேசிய கமல்ஹாசன்
நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் காவல்நிலையத்தில் நேரில்  ஆஜராக டி.டி.எஃப்., வாசனுக்கு சம்மன் !
TTF Vasan: நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராக டி.டி.எஃப்., வாசனுக்கு சம்மன் !
Shankar: ”கெட்டவங்களுக்கு மிக மோசமான வில்லன்” - இந்தியன் தாத்தா ரீஎண்ட்ரிக்கு செம ஹைப் கொடுத்த ஷங்கர்!
Shankar: ”கெட்டவங்களுக்கு மிக மோசமான வில்லன்” - இந்தியன் தாத்தா ரீஎண்ட்ரிக்கு செம ஹைப் கொடுத்த ஷங்கர்!
கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்
கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Embed widget