1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

பெற்றோருடன் சண்டை - குகை வீடு கட்டி 6 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தும் இளைஞர்!

பெற்றோருடன் சண்டையிட்டு 6 ஆண்டுகளாக குகை வீட்டில் இளைஞர் ஒருவர் வாழ்க்கைப்பயணம் நடத்தி வருகிறார்.

FOLLOW US: 

குழந்தைகள் பெற்றோருடன் சிறு சிறு விஷயத்திற்கு கோபம் கொள்வது, சண்டையிடுவது என்பது அனைத்துக் குடும்பங்களிலும் நடக்கும் பொதுவான விஷயம் தான். ஒரு நாள் அல்லது சில மணி நேரத்திலேயே சண்டை சரியாகிவிடும். ஆனால் டீனேஜ் பசங்களில் சண்டை சில நேரங்களில் வாக்குவாதத்தில் தொடங்கி பெரிய சண்டையாகவே முடிந்து விடுகிறது. மேலும், தன் சந்தோசங்களையும், சுதந்திரத்தினையும் பெற்றோர் கெடுப்பதாக அவர்கள் எண்ணத்தொடங்கி விடுகிறார்கள். 

அப்படி தான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டீனேஜ் பையன் ஒருவர் தனது பெற்றோருடன் சண்டையிட்டு வித்தியாசமான முடிவினை எடுத்ததோடு அதனை செயல்படுத்தியும் உள்ளார். அப்படி என்ன சண்டை நடந்தது? ஏன் இப்படி ஒரு முடிவினை எடுத்தார் என்று தெரிந்தால் நிச்சயம் எல்லோருக்கும் கோபமும், நகைப்பும் வரத்தான் செய்யும். பெற்றோருடன் சண்டை - குகை வீடு கட்டி 6 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தும் இளைஞர்!

கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டினைச்சேர்ந்த 14 வயதான ஆன்ட்ரஸ் கான்டோ என்பவர், தனது பெற்றோருடன் அவர்களது கிராமத்திற்கு செல்ல டிராக் சூட் ஒன்றிணை அணிந்திருக்கிறார். ஆனால் இந்த டிராக் சூட்டோடு வெளியில் வரவேண்டும் எனவும்  வேறு ஆடையினை மாற்றிக்கொள்ளுமாறு பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால்  கோபமடைந்த ஆன்ட்ரஸ் கான்டோ,“ நான் எனக்கு பிடித்த உடையினை தான் அணிவேன் எனவும், என் சுதந்திரமும், சந்தோஷம் தான் முக்கியம்“ என அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

எதிர்ப்பு காட்டும் ட்விட்டர்... தடை செய்ய இந்தியா முடிவு?

ஆனால் பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக இனி நான் உங்களுடன் இருக்கப்போவதில்லை என கோபத்துடன் கூறியுள்ளார்.  இதனையடுத்து வீட்டினை விட்டு வெளியே சென்ற இவர், தனது தோட்டத்தில் குகை ஒன்றினை அமைக்கத்திட்ட மிட்டுள்ளார். இதற்காக  ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து விட்டு வந்த பின்னர், தனது நண்பர் கொடுத்த ஆயுதத்தின் உதவியோடு குழியினை தோண்ட ஆரம்பித்துள்ளார்.பெற்றோருடன் சண்டை - குகை வீடு கட்டி 6 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தும் இளைஞர்!

இதனையடுத்து தோட்டத்தினுள் 3 மீட்டர் ஆழத்தில் குகைப்போன்று ஒன்றினை வடிவமைத்து அதனுள் வாழ்ந்து வந்துள்ளார் ஆன்ட்ரோஸ். குகைக்குள் செல்வதற்கு அழகிய படிக்கட்டுகள், உள்ளே ஸ்பீக்கர், போன் சார்ஜர் வசதி, அமரும் இடம் மற்றும் குளியல் அறை என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

சிறிய சண்டை தானே சரியாகிவிடும் என்று பெற்றோர்  நினைத்த நிலையில் 14 வயதில் தொடங்கிய இந்த குகை வாழ்க்கைப் பயணத்திற்கு  தற்போது 6 ஆண்டுகள் ஆயிற்று.  20 வயதினை எட்டியுள்ள ஆன்ட்ரஸ் கான்டே வாழ்ந்து வரும் குகை முழுவதும் wifi வசதியும் தற்போது  உள்ளது. இந்த குகை வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருவதோடு லட்சக்கணக்கான மக்கள் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.

Aadhaar Phone Number Update: ஆதாரில் தொலைபேசி எண்ணை மாற்றவேண்டுமா? இதோ உங்களுக்கான வழிமுறைகள்!

Tags: Spain Andres Canto 14 year old Cave La Romana Cave house

தொடர்புடைய செய்திகள்

Usain Bolt Twins : உசைன் போல்ட்டுக்கு இரட்டைக் குழந்தைகள்! - ரசிகர்கள் உற்சாகம்

Usain Bolt Twins : உசைன் போல்ட்டுக்கு இரட்டைக் குழந்தைகள்! - ரசிகர்கள் உற்சாகம்

WWE Hell in a Cell 2021: ரெஸ்ட்லிங் ரசிகர்களே, இத கவனிச்சீங்களா? எல்லாம் மாறிப்போச்சு!

WWE Hell in a Cell 2021: ரெஸ்ட்லிங் ரசிகர்களே, இத கவனிச்சீங்களா? எல்லாம் மாறிப்போச்சு!

Summer Solstice 2021| சம்மர் சால்ஸ்டைஸ் என்றால் என்ன? அது எப்படி நிகழும்?

Summer Solstice 2021| சம்மர் சால்ஸ்டைஸ் என்றால் என்ன? அது எப்படி நிகழும்?

International Yoga Day| சர்வதேச யோகா தினம்: யோகா செய்வதால் நமக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?

International Yoga Day| சர்வதேச யோகா தினம்: யோகா செய்வதால் நமக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?

சீனாவில் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பிரபல அணு விஞ்ஞானி..!

சீனாவில் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பிரபல அணு விஞ்ஞானி..!

டாப் நியூஸ்

Stalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்!

Stalin advise to Ministers: ‛உஷாரா பதில் சொல்லுங்க...’ எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அட்வைஸ்!

Thalapathy 65 First Look Poster: விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: மாஸ் ’BEAST'

Thalapathy 65 First Look Poster:  விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்:  மாஸ் ’BEAST'

Thalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்!’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்

Thalapathy 65 First Look: ‛எக்ஸ்-மென் வொல்வரைன் கெட்டப்பில் நடிகர் விஜய்!’ - ‛பீஸ்ட்’ திரைப்படம் என்ன ஸ்பெஷல்

H Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி; எச்.ராஜா புகழாரம்!

H Raja on Sekarbabu: அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகவாதி;  எச்.ராஜா புகழாரம்!