மேலும் அறிய

13 நாடுகள், 50,000 வீரர்கள்… ரஷ்யாவில் நடைபெறும் 'வாஸ்டாக்' ராணுவ கூட்டுப் பயிற்சி!

இதில் இந்தியா உட்பட 13 நாடுகள் பங்கேற்றன. இந்த நிகழ்வில் 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். உடன் ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.

ரஷியாவில் நடைபெற்று வரும் ‘வாஸ்டாக்’ ராணுவ கூட்டுப் பயிற்சியை அந்த நாட்டு அதிபா் விளாடிமிர் புதின்  பாா்வையிட்டாா்.

வாஸ்டாக் பயிற்சி

கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி ரஷியாவில் ‘வாஸ்டாக்’ என்ற பெயரிலான ராணுவ கூட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டது. ரஷியாவின் தொலை தூர கிழக்கு பகுதி மற்றும், ஜப்பான் கடல் பகுதியில் நடைபெறும் இந்தப் பயிற்சியானது, இன்று (செப்.7) நிறைவடைகிறது. இதில் இந்தியா, சீனா, மங்கோலியா, லாவோஸ் உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றன. இந்த நிகழ்வில் 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். 140 போா் விமானங்கள், 60 போா்க் கப்பல்கள் உடன் ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.

13 நாடுகள், 50,000 வீரர்கள்… ரஷ்யாவில் நடைபெறும் 'வாஸ்டாக்' ராணுவ கூட்டுப் பயிற்சி!

சீனப் படை

இந்தப் வாஸ்டாக் பயிற்சியில் சீன முப்படைகள் சாா்பில் மட்டும் 2,000 த்திற்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றுள்ளனா். அந்த நாட்டின் 300 ராணுவ வாகனங்கள், 21 போா் விமானங்கள், 3 போா்க் கப்பல்கள் உள்ளிட்டவையும் இந்த பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்: Watch video : அசந்து தூங்கும் குட்டியானை.. குடைபிடித்து பாதுகாக்கும் தமிழக வனத்துறையினர்.. இந்த க்யூட்டியை பாருங்க..

புதின் பார்வையிட்டார்

இந்த நிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு வெளியில், சொ்கெய்வ்ஸ்கி பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியை அந்த நாட்டு அதிபா் விளாடிமிர் புதின் நேற்று பாா்வையிட்டாா். அவருடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சொ்கெய் ஷோய்கு, முப்படை தலைமைத் தளபதி வலேரி கெராசிமோவ் போன்றோர் உடனிருந்தனா்.

புதினின் உடல்நிலை

புதின் அந்த அறைக்குள் நடந்து வந்து கண்ணில் பைனாகுலர் வைத்து பார்ப்பதை வீடியோ காட்டுகிறது. மேலும் நாற்காலியில் தொகுப்பை அமர்வதற்கு முன் அவர் சிறிதாக தயங்குவது போல் தெரிந்தது. மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது புதினின் கால்கள் கட்டுப்பாடில்லாமல் இழுப்பதைக் கண்ட ஒரு நாள் கழித்து இந்த நிகழ்வு நடந்தது என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. புடினின் உடல்நிலை குறித்த கேள்விகள் ரஷ்யாவில் சில காலமாக பரவி வருகின்றன, சிலர் அவருக்கு புற்றுநோய் அல்லது பார்கின்சன் நோய் இருப்பதாகக் கூறுகின்றனர், மேலும் அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதால் அவர் தொடர்ந்து பல நாட்கள் வெளியில் காணமுடியாமல் இருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget