மேலும் அறிய

Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்

Pak Asim Munir: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டமசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுளது.

Pak Asim Munir: பாகிஸ்தான் பிரதமரை காட்டிலும் ராணுவ தளபதி அசிம் முனிருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறதாம்.

ராணுவ தளபதிக்கு அதிகாரங்கள்:

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் நேற்று 27வது அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ராணுவத்திற்கு குறிப்பாக நாட்டின் ராணுவத் தலைவர் அசிம் முனிருக்கும் பரந்த அதிகாரங்களை வழங்குவதோடு நீதித்துறையையும் மறுசீரமைக்க வழிவகை செய்கிறது.  கீழ்சபையில் கடும் கூச்சலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், 234 உறுப்பினர்கள் ஆதரவாகவும், நான்கு பேர் எதிராகவும் வாக்களித்ததாக சபாநாயகர் அயாஸ் சாதிக் அறிவித்தார். இந்த அமர்வில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிஎம்எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பெருமிதம்:

பாகிஸ்தானில் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நேரத்தில், ஆளும் கூட்டணி முக்கிய பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நிறுவனங்களின் மீது கட்டுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் நடவடிக்கைகளைப் புறக்கணித்ததால், செனட்டில் எந்தவித எதிர்ப்பும் இன்றி 64 வாக்குகளை ஆதரவாக பெற்ற முந்தைய ஒப்புதலைத் தொடர்ந்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ”இந்த மசோதா தேசிய ஒற்றுமையின் நிரூபணம் என்றும், சபை ஒற்றுமையை வெளிப்படுத்தியதாகவும்” பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அசிம் முனிருக்கான புதிய அதிகாரம் என்ன?

புதிய சட்டமானது பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை, புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளின் தலைவராக உயர்த்தியுள்ளது. இது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளின் மீதும் அவருக்கு அரசியலமைப்பு அதிகாரத்தை வழங்குகிறது. பீல்ட் மார்ஷல், விமானப்படையின் மார்ஷல் மற்றும் கடற்படையின் அட்மிரல் போன்ற கௌரவ ஐந்து நட்சத்திர பதவிகள் வாழ்நாள் பட்டங்களாகவே இருக்கும். பதவிக்கால நீட்டிப்பு மற்றும் பணிநீக்கம் அல்லது பதவி இறக்கத்திற்கு எதிராக சட்டப் பாதுகாப்பை பெறுகிறார். நாட்டின் சட்ட அமைச்சர் அசாம் நசீர் தரார் பேசுகையில், இந்த சீர்திருத்தம் "ராணுவ மரியாதை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் பாதுகாப்பு நியமனங்களுக்கு அரசியலமைப்பு மேற்பார்வையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

நீதித்துறையில் மாற்றம்:

புதிய மசோதாவானது அரசியலமைப்பு மற்றும் மாகாண விவகாரங்களைக் கையாள ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தையும் (FCC) நிறுவுகிறது, உச்ச நீதிமன்றம் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. FCC அனைத்து மாகாணங்களிலிருந்தும் சமமான பிரதிநிதித்துவத்தையும் அரசியலமைப்பு மனுக்கள் மீது தானாக முன்வந்து அறிவிப்புகளை எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும். நீதிபதி இடமாற்றங்களை நீதித்துறை ஆணையம் மேற்பார்வையிடும். இடமாற்றத்தை மறுப்பது ஓய்வு பெற்றதாகக் கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget