ரவையில் இவ்வளவு நன்மைகளா? எப்படி சாப்பிடலாம்?

ரவை சாப்பிடலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ரவை உணவுப் பொருள் என்பதை தாண்டி அதில் ஆரோக்கியத்திற்கான அம்சங்களும் உள்ளன.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ரவையில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. வயிறு நிறைய நேரம் நிரம்பியிருக்கும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ரவை சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ரவை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறைவு

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ரவையில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ரவையில் உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

அதேநேரம் ரவையை அளந்து உண்பது நல்லது

Published by: குலசேகரன் முனிரத்தினம்