மேலும் அறிய
Nobel Prize 2021 in Economics: அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
2021ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற உள்ளவர்கள்
2021ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த விருது டேவிட் கார்ட், ஜோஸ்வா அங்கிரிஸ்ட், கிடோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களில் டேவிட் கார்ட் கனடாவிலும், ஜோஸ்வா அங்கிரிஸ் அமெரிக்காவிலும், கிடோ இம்பென்ஸ் நெதர்லாந்திலும் பிறந்தவர்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















