மேலும் அறிய
Advertisement
முன்னாள் அமெரிக்க அழகியின் கொடூர மரணம்.. பிரபலங்களின் இரங்கல் செய்திகள்.. என்ன நடந்தது?
பிரபஞ்ச அழகிப் போட்டியில் அமெரிக்க சார்பாக பங்கேற்ற கிரிஸ்டி ஒரு வழக்கறிஞர், ஃபேஷன் ஆர்வலர், செய்தி வாசிப்பாளர்.
மிஸ் அமெரிக்க அழகியான செல்ஸி கிரிஸ்டி தனது 60 மாடி செய்தி அலுவலகத்தின் உயரமான பகுதியில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார். இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் அமெரிக்க சார்பாக பங்கேற்ற கிரிஸ்டி ஒரு வழக்கறிஞர், ஃபேஷன் ஆர்வலர், செய்தி வாசிப்பாளர். இதற்கிடையேதான் செய்தி அலுவலகத்தின் உயரமான பகுதியில் இருந்து அவர் இன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கிரிஸ்டியின் மரணத்துக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர்களில் பிரபஞ்ச அழகியான ஹர்னாஸ் சந்துவும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கலில் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. இது மனதை நொறுக்குவதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion