Obama and Michelle | ”ஆனாலும் லவ் ஜோடிதான்” : கலக்கல் லுக்கில் ஒபாமா, மிச்செல் ஒபாமா போட்ட ரொமாண்டிக் வைரல் போஸ்ட்
“என்னிடமிருந்தும் எனது கணவரிடம் இருந்தும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்." என்று எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதியின் மனைவியை 'ஃபர்ஸ்டு லேடி' என்று கூறுவார்கள். அமெரிக்காவின் முன்னாள் 'பர்ஸ்டு லேடி' ஆன மிச்செல் ஒபாமா, தனது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பராக் ஒபாமாவுடன் சமூக ஊடகங்களில் தங்களின் ஃபன் டைம் புகைப்படத்தைப் வெளியிட்டு 2022ஆம் ஆண்டைத் தொடங்கினார். இந்த விழக்கால பதிவு அவரது ரசிகர்களிடமிருந்து ஏராளமான சலசலப்பைப் பெற்றுள்ளது. இந்த ஜோடி 2022 என்று எழுதிய ஆடம்பரமான கண்ணாடிகளை அணிந்துகொண்டு இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். படத்துடன், மிச்செல் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார் “என்னிடமிருந்தும் எனது கணவரிடம் இருந்தும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மிச்செல் ஒபாமா ஒரு கருப்பு ஜாக்கெட்டுடன் பொருந்திய மினி-லென்த் பாட்டம்ஸ் மற்றும் ஒரு ஸ்டேட்மென்ட் எம்ப்ராய்டரி ஜாக்கெட்டுடன் வித்தியாசமான கண்ணாடியை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். பராக் ஒபாமா பிரிண்ட் செய்யப்பட்ட சாம்பல் நிற சட்டை மற்றும் பேன்ட் அணிந்து கிளாசிக் வாட்ச் மற்றும் ஸ்னீக்கர்களுடன் அழகாக நிற்கிறார். இந்த மிச்செல் ஒபாமாவின் போஸ்ட் இணையத்தில் வைரல் ஆனது. பலர் வித்யாசமான கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
On the first day of 2022, FOREVER FLOTUS Michelle Obama broke the internet. 😍😍 https://t.co/reCm7AJsPJ
— Madam Vice President Harris is THEE GOAT! (@flywithkamala) January 1, 2022
my new fav pic of Michelle Obama, she is looking HAPPY and HEALTHY https://t.co/UQr7mRJ8YC
— brandon w 🧦🏛 (@monsieurmoscato) January 2, 2022
President Obama and Michelle Obama are the coolest First Couple in history, hands down. pic.twitter.com/gjVivZ2wvi
— BrooklynDad_Defiant! (@mmpadellan) January 2, 2022
President Obama & Michelle are the coolest couple! #CoupleGoals pic.twitter.com/BoM7QNrOh0
— Andrew (@TheRealAndrew_) January 2, 2022
I’ll always have love for President Obama and Michelle Obama as well as their unbelievable swagger. pic.twitter.com/VxVecZjUZz
— Ricky Davila (@TheRickyDavila) January 2, 2022