Watch Video: டயரின் அடியில் சிக்கி ஹெல்மெட்டால் நூலிழையில் உயிர் தப்பித்த நபர்! - ஷாக் வீடியோ
பேருந்துக்கு அடியில் சிக்கியும் சிறு உராய்வுகளுடன் உயிர் தப்பிய இந்த நபரின் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
பிரேசில் நாட்டில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலை வளைவில் பேருந்துக்கு அடியில் சிக்கி நல்வாய்ப்பாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகி உள்ளது.
தலைக்கவசம் உயிர்க்கவசம்
சாலை வளைவில் வேகமாக வந்த பேருந்துக்கு எதிரே வந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், தவறி விழுந்து பேருந்தின் அடியில் சிக்கிய நிலையில், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டாலும், உடனடியாக அவ்வண்டி நிறுத்தப்பட்டதாலும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
குழந்தையுடன் தப்பிய தாய்
Just miss😳 தலைகவசம் உயிர்கவசம்! pic.twitter.com/TFSH1pAFhz
— Srilibiriya Kalidass (@srilibi) July 19, 2022
பேருந்துக்கு அடியில் சிக்கியும் சிறு உராய்வுகளுடன் உயிர் தப்பிய இந்த நபரின் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
மேலும் படிக்க: Srilanka Food Shortage: இலங்கையில் உணவு பற்றாக்குறையால் தவிக்கும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்.. உலக உணவுத்திட்ட அமைப்பு அறிக்கை
What an accident!! pic.twitter.com/MeykUNQyrW
— 𒆜ʀoʟᴀɴᴅᴏ (@InfluencerUg1) July 18, 2022
இதே போல் முன்னதாக தங்கள் குழந்தையுடன் கணவன் மனைவி இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது தவறிவிழுந்த மனைவியும் குழந்தையும் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ ட்விட்டரில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Beer-oil Exchange: 'பணம் வேண்டாம்.. சமையல் எண்ணெய் கொடுங்க.. பீர் பாட்டிலை எடுங்க' - அதிரடி ஆஃபரை அளித்த பார் நிறுவனம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்