மேலும் அறிய

ABCDEF GHIJK Zuzu என மகனுக்கு பெயர் வைத்த தந்தை.. கதையைக் கேளுங்க..!

தடுப்பூசி மையத்தில் இருந்த சுகாதார அதிகாரிகள் முதலில் சிறுவனின் பெயரைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் தனது மகனுக்கு  'ABCDEF GHIJK Zuzu'என பெயரிட்டுள்ளனர் ஒரு பெற்றோர். 12 வயதான  சிறுவன் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காகச் சென்றபோது அவரது பெயரைக் கேட்டு சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சிறுவனின் தந்தைக்கு குறுக்கெழுத்துக்கள் விளையாட்டு (crosswords) பிடிக்கும் என்பதால் அவனுக்கு 'ABCDEF GHIJK Zuzu' என பெயர் வைத்தாராம். அவரது பெயரில் உள்ள 'Zuzu' என்பது அவரது பெற்றோரின் பெயர்களான Zuhro மற்றும் Zulfahmi என்பதிலிருந்து முதல் 2 எழுத்துக்களை எடுத்துக்கொண்டு வைத்துள்ளனர். 
தடுப்பூசி மையத்தில் இருந்த சுகாதார அதிகாரிகள் முதலில் சிறுவனின் பெயரைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐடி கார்டை பார்த்தும் அவர்கள் நம்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் உண்மையான பெயர் அதுதான் என்றும், பெயருக்கான காரணத்தையும் அவனது பெற்றோர் சுகாதார அதிகாரிகளிடம் விளக்கியுள்ளனர். சிறுவனுக்கு 2 சகோதரர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் பெயர் அம்மர், அட்டூர். அவர்களுக்கும் தனித்துவமான பெயரைத்தான் சூட்ட விரும்பியிருக்கிறார் அவரது தந்தை. ஏற்கெனவே இரண்டாவது மகனுக்கு NOPQ RSTUV என்ற பெயரையும், மூன்றாவது மகனுக்கு XYZ என்ற பெயரையும் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார். ஆனால் அதன்பிறகு அந்த முடிவை மாற்றி தனது மற்ற 2 மகன்களுக்கு வேறு பெயரை வைத்துவிட்டாராம். 

ABCDEF GHIJK Zuzu என மகனுக்கு பெயர் வைத்த தந்தை.. கதையைக் கேளுங்க..!

அந்த 12 வயது சிறுவனை அவனது பெயரின் காரணமாக பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்வதாக பலமுறை தனது தந்தை சுல்ஃபாமியிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பெயரின் காரணமாக உலகுக்கே தற்போது அந்த சிறுவனைத் தெரிந்திருக்கிறது. இதனால் அவர் செம்ம குஷியாக இருக்கிறாராம். 
தனது நண்பர்கள் கேலி செய்யும்போதெல்லாம் அதுகுறித்து தனது பெற்றோர்களிடம் முறையிடுவாராம்  ABCDEF GHIJK Zuzu. ஆனால் அவனது தந்தை, உனது பெயருக்கு அர்த்தம் இருக்கிறது, அதில் உன் தாய் தந்தை ஆகிய இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துக்களும் உள்ளன என சமாதானம் செய்துள்ளனர். தனது மகன் ABCDEF GHIJK Zuzuக்கு இவ்வளவு நாட்கள் உதவிய ஆசிரியர்களுக்கு நன்றி என்றும் அவனது தந்தை சுல்ஃபாமி தெரிவித்துள்ளார். இதே போன்று பிலிப்பைன்சிலும் தங்களது குழந்தைக்கு 'Ghlynnyl Hylhyr Yzzyghyl' என பெயரிட்டுள்ளனர் ஒரு பெற்றோர். 

ஆனால் இதுகுறித்து நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை செய்து வருகின்றனர். அது கூகுளால் உருவாக்கப்படும் ஆட்டோ ஜெனெரேட்டேட் பாஸ்வேர்ட்  (Auto-Generated Password) போன்று உள்ளதாக கூறுகின்றனர். பெயர் என்றாலும் ‘ஒரு நியாயம் வேண்டாமா’ என பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget