மேலும் அறிய

Sri Lanka crisis: கலவர பூமியான இலங்கை.. கடந்த மாதமே வெளிநாட்டுக்கு ப்ளான் போட்ட ராஜபக்சே குடும்பம்..!

இலங்கையில் கலவரம் வெடித்துள்ள நிலையில் ராஜபக்சேவின் உறவினர்கள் கடந்த மாதமே வெளிநாடு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கலவரம் வெடித்துள்ள நிலையில் ராஜபக்சவின் உறவினர்கள் கடந்த மாதமே வெளிநாடு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் கலவரம் வெடித்துள்ள நிலையில் ராஜபக்சவின் மூத்தமகன் நமலின் மனைவி மற்றும் மகன் சென்ற மாதமே வெளிநாடு சென்று விட்டதாகவும் மகிந்தாவின் தங்கை நிருப்பமா ராஜபக்ச, நடேசன் தம்பதி, சென்ற மாதம் துபாய் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மகிந்தாவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்சே தன் மனைவியுடன் கட்டுநாய்க்க விமான நிலையம் மூலம் தெரியாத இடத்திற்கு சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

வன்முறை களமான இலங்கை

இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.  அவர் அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர்.

அலறிய ராஜபக்சே

பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டியிருக்கும் நிலையில் இலங்கை முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. போராட்டக்காரர்களுக்கு பயந்து ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா மற்றும் அவரது பாதுகாவலர் தற்கொலை செய்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. ராஜபக்சே குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருந்த போராட்டாக்காரர்கள் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்கு  தீ வைத்தனர். அத்துடன் ஆளுங்கட்சி எம்.பிக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர்

இந்த சூழலில்தான் பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறியுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!

GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!

Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்

December 2024:  கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ்! ஆண்டின் கடைசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா?

Rasipalan December 01:  கடைசி மாதத்தின் முதல் நாள்! எந்த ராசிக்கு எப்படி?

Chembarambakkam: ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா? செம்பரம்பாக்கம் ஏரியால் புது தலைவலியா?

Embed widget