மேலும் அறிய

டெஸ்லா நிறுவனத்திற்கு 2.2 மில்லியன் டாலர் அபராதம்.. இதுதான் காரணமா?

elon Musk's Tesla Inc நிறுவனம் குளிர்ந்த காலநிலையில் அதன் வாகனங்களின் வரம்பைப் பற்றி நுகர்வோரை "தவறாக" வழிநடத்தியதற்காக $2.2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

elon Musk's Tesla Inc நிறுவனம் குளிர்ந்த காலநிலையில் அதன் வாகனங்களின் வரம்பைப் பற்றி நுகர்வோரை "தவறாக" வழிநடத்தியதற்காக $2.2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் antitrust regulator, மின்சார கார் - ஓட்டுநர் வரம்பைப் பற்றி தவறான கூற்றுக்களை வெளியிடுவதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டது. கொரியா ஃபேர் டிரேட் கமிஷன் (KFTC) தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வெப்பநிலையில் அதன் மின்சார வாகனங்களின் (EVs) குறுகிய ஓட்டுநர் வரம்பைப் பற்றி கூறத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளது. 

டெஸ்லா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 2019 வரை தனது ஒரே சார்ஜில் கார்களை ஓட்டும் வரம்புகள், பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் எரிபொருள் செலவு மற்றும் அதன் சூப்பர்சார்ஜர்களின் செயல்திறன்" ஆகியவற்றை மிகைப்படுத்திக் காட்டியுள்ளதாக தனியார் நாளிதழ்களில் குறிப்பிடப்பாடிருந்தது.

இருப்பினும், KFTC இன் கூற்றுப்படி, அமெரிக்க மின்சார வாகன உற்பத்தியாளர்களின் கார் ஓட்டும் வரம்பு விளம்பரங்களில் தெரிவிக்கப்படுவதை விட குளிர்ந்த காலநிலையில் 50.5% வரை குறைகிறது என தெரிவித்துள்ளது.  டெஸ்லா தனது இணையதளத்தில், குளிர்காலத்தில் மின்சார வாகனம் இயக்குவது தொடர்பாக டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளது.  

2021 ஆம் ஆண்டில், தென் கொரிய நுகர்வோர் குழுவான Citizens United for Consumer Sovereignty, நாட்டின் சுற்றுச்சூழலில் இருந்து தரவுகளை மேற்கோள் காட்டி, பெரும்பாலான மின்சார வாகனங்கள் ஓட்டும் வரம்பு குளிர்ந்த வெப்பநிலையில் 40% வரை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.  

கடந்த ஆண்டு, KFTC டீசல் வாகன்ங்களின்  காஸ் எமிஷன் தொடர்புடைய தவறான விளம்பரத்திற்காக ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான Mercedes-Benz மற்றும் அதன் கொரிய யூனிட்டிற்கு 20.2 பில்லியன் அபராதம் விதித்தது.

 தீவிர வெப்பநிலையில் மின்சார வாகனங்களின் செயல்திறன் சவாலானது என்பது அறியப்பட்டதே. இருப்பினும் நார்வே போன்ற நாடுகளில் மின்சார வாகனங்கள் பிரபலமாக உள்ளன, அங்கு கடந்த ஆண்டு விற்கப்பட்ட ஐந்து வாகனங்களில் நான்கு டெஸ்லாவின் பேட்டரியால் இயங்கும் கார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மின்சார வாகனங்கள் 20 டிகிரி செல்சியஸில் அது குறிப்பிட்ட திறனை விட நன்கு செயல்படும் எனவும், ஆனால் மைனஸ் 15 டிகிரியில் வரும் போது அதன் செய்திறன் கார் நிறுவனங்களால் சொல்லப்பட்ட வரம்பில் வெறும் 54% மட்டுமே இருக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.        

Rishi Sunak Announcement: விலைவாசி உயர்வு.. ஐ.எம்.எஃப் எச்சரித்த நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கொடுத்த அதிரடி அறிவிப்பு

Elon Musk : காசில்லப்பா... வாடகை தராத எலான் மஸ்க்! தொடர்ந்து சர்ச்சையை சந்திக்கும் டிவிட்டர் நிறுவனம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget